Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மனைவி பரிதாப பலி .

திருச்சி காட்டூர் பாலாஜி நகர் அண்ணா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 66). இவரது மனைவி பூமாவதி (வயது 54). இவர்கள் இருவரும் திருச்சி- தஞ்சை மெயின் ரோட்டில் உக்கடை ரயில்வே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.…
Read More...

கள்ளக்காதலியை அடித்து கொன்ற வியாபாரிக்கு 21 ஆண்டு சிறை. திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி கள்ளக்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ். இவர் தள்ளுவண்டியில் சீப்பு, கண்ணாடி, வளையல், வீட்டு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். லால்குடி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இருவரும் நண்பர்கள்…
Read More...

அயன் பட பாணியில் தங்கம் கடத்தி வந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார். ரூ.19 லட்சம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்த ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அதிகாரிகள் அவரை சோதனை செய்தததில் அவருடைய…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் முதியவர் பிணம் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி…
Read More...

லால்குடியில் நள்ளிரவில் சொத்து பிரச்சனைக்காக வாலிபர் வெட்டிக்கொலை .

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்தனர். தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன் (வயது50). இவர் திருச்சியில் உள்ள…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனாரின் அழுகிய பிணம்.

திருச்சியில் பூட்டிய வீட்டில் கொத்தனார் பிணம். திருச்சி தென்னூர் இதயாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ஐயப்பன் (வயது 36) இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் தென்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே திருட்டில் ஈடுபட திட்டமிட்ட ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன்…

திருச்சி காந்தி மார்க்கெட் ஏபி. நகர் பகுதியில் காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்தவுடன்…
Read More...

திருச்சி உறையூரில் கொத்தனாரை கல்லால் அடித்து கொன்றது ஏன் ? கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் .

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). கொத்தனார். இவருக்கு ராணி என்ற மனைவியும், விஜயகுமார், தர்மா என்ற 2 மகன்களும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். இவர் கடந்த 15 வருடங்களாக மனைவி குழந்தைகளைப் பிரிந்து தனியாக…
Read More...

திருச்சி மலைக்கோட்டை கோயில் உள்ளே அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை . தற்போது பரிகார பூஜை நடைபெற்று…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராகவும் கடந்த ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த பொன்னப்பன் மகன் ஜெகன்(வயது 28) என்பவர்…
Read More...

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் .

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் நூறு கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக வந்த…
Read More...