Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட பொது செயலாளர் பரிதாப பலி

திருச்சி, கே.கே. நகரை அடுத்த அம்பேத்கா் நகரில் வசித்து வந்தவா் பொன். தண்டபாணி (வயது 55). திருச்சி மாநகா் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்த இவா், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அருகே மொராய்ஸ் சிட்டி பகுதியில் புதிதாக வீடு…
Read More...

திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு: 10 ம் வகுப்பு மாணவிவுடன வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி- சித்ரா தம்பதி. இவர்களின் மகள் ஸ்ரீநிதி (வயது 15) அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.…
Read More...

குழந்தை கடத்தல் என தவறான செய்திகளை பரப்புவோர் பற்றி தகவல் தர புகார் எண் வெளியிட்ட திருச்சி போலீஸ்…

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களை தவறான எண்ணத்தோடு சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களை ஆபாசமாகவும், பாலியல் தொல்லை கொடுப்பது, போன்ற வீடியோ வெளியிடுவதும், போதை பொருள் குறித்து வீடியோ வெளியிடுவது, பல்வேறு விதமாக…
Read More...

திருச்சி விமான நிலைய கழிவறையில் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .

திருச்சி விமாநிலைய கழிவறையில் கிடந்த ரூ 1 கோடி மதிப்புள்ள தங்கம் . திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் மாறிய பிறகு தினமும் திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இலங்கை ,சார்ஜா,மலேசியா…
Read More...

12ம் வகுப்பு மாணவிடம் 12 நாள் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்ஸோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியை அப்பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில், கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிறுமி…
Read More...

பள்ளி சிறுமிகள் மது குடிக்கும் வீடியோவை வெளியிட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் மீது திமுகவினர்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஏ.கே.அருண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள திருச்சியை சேர்ந்த சவுதாமணி, பள்ளிச் சிறுமிகள்…
Read More...

திருச்சியில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனம் உடைந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சியில் ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை. திருச்சி திருவானைக்கோவில் கருணாநிதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் லண்டனில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி இந்துமதி (வயது 50). தங்கவேல் லண்டனுக்கு செல்வதற்கு முன்பு…
Read More...

அட இப்படியும் தங்கத்தை கடத்தலாமா? திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திய நபரிடம் ரூ.25…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு விமானத்திலாவது ஒரு கடத்தல் நிகழ்வு அரங்கேறி வருகிறது. முதலில்…
Read More...

திருச்சி அருகே பட்டா மாற்ற ரூ.1000 லஞ்சம் பெற்ற விஏஓ இன்று கைது .

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் வையாபுரி (வயது 51). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தங்கை காந்திமதி. இவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். காந்திமதி கணவரை விட்டு…
Read More...

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த திருச்சி கல்லூரி மாணவர் பரிதாப பலி.

மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி மணிகண்டன் நகரைச் சோந்த மோகன்ராஜ் மகன் அஸ்வின்சா்மா (வயது18). இவா், திருச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவா் நேற்று திங்கள்கிழமை வழக்கம்போல மணப்பாறையிலிருந்து ரயிலில்…
Read More...