Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

தன்னை அப்பாவும் அக்காள் கணவரின் நண்பர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என திருச்சி கலெக்டரிடம்…

தன்னை அப்பாவும் அக்காள் கணவரின் நண்பர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என திருச்சி கலெக்டரிடம் சிறுமி பரபரப்பு புகார். திருச்சி குண்டூர் பகுதியில் தனது அப்பா மற்றும் அக்காள் கணவரின் நண்பர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக…
Read More...

திருச்சி அல்லித்துறையில் குழிக்குள் தவறி விழுந்த குதிரை பரிதாப பலி. மற்றொரு குதிரை காயம்.குழியை…

சோமரசம்பேட்டை அருகே அல்லித்துறையில் குழிக்குள் விழுந்த குதிரை பலி. சோமரசம்பேட்டை அடுத்துள்ள அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சரவணபுரத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் தனியாருக்கு…
Read More...

திருச்சி: விஷம் அருந்தி பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவன் பலி. ஆசிரியர் காரணமா?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர் . இந்த தம்பதியினரின் மகன் கீர்த்திவாசன் இவர் பெருவளப்பூரில் உள்ள தனது தாய்…
Read More...

திருச்சி எஸ் பி க்கு மிரட்டல் விடுத்த ரவுடி துரையின் ஆதரவாளர் கைது .

திருச்சி புத்தூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த ரெளடி துரை என்கிற துரைசாமி புதுகையில் போலீஸாா் என்கவுண்டரில் அண்மையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது ஆதரவாளா்கள் சமூகவலைதளங்களில், திருச்சி எஸ்.பி. படத்துடன் மிரட்டல் விடுக்கும் வாசகங்களை…
Read More...

தங்கள் கிரயம் செய்த இடத்திற்கு ரூ. 30 லட்சம் கேட்கும் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி…

தங்கள் கிரையம் செய்த இடத்திற்கு ரூ.30 லட்சம் மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உரிமையாளர் எஸ்பியிடம் புகார்:- திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில்…
Read More...

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை.

குழந்தைகள் முன்பு மது அருந்திய கணவனை கண்டித்த மனைவிக்கு அடி உதை. திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் லியோ ஜேக்கப். இவரது மனைவி சுமதி (வயது 35) இந்த தம்பதியருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்…
Read More...

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் செவிலியரின் 9 பவுன் நகைகள் அபேஸ்.

திருச்சி கே,கே.நகர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று இவர் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சேலம் புதிய பஸ்…
Read More...

இன்று திருச்சி குழுமணியில் இருசக்கர வாகன மோதி கொத்தனாரின் ஒன்றரை வயது மகள் பரிதாப பலி . பொதுமக்கள்…

திருச்சி மேல குழுமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் வயது (வயது 30) கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது,மனைவி பிரபாவதி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் சுபஸ்ரீ ஒன்றரை வயது ஆகிறது தாய்…
Read More...

திருச்சி தீரன் நகரில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது.

திருச்சி தீரன் நகரில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது. திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு தீரன் நகரில் தனியார் நிறுவனத்திற்கான ஏர்கூலர் குடோன் உள்ளது. அங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம…
Read More...