Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி ஜேகே நகரில் சுகாதார கேடு ஏற்படும் அபாயம். பொதுமக்கள் மறியல்.எம் எல் ஏ இனிகோ இருதயராஜ்…

திருச்சி கிழக்குத் தொகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம். திருச்சி ஜேகே நகர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருச்சியில்…
Read More...

திருச்சி கே கே நகரில் நடந்த சோக சம்பவம் .2 மின் ஒப்பந்த பணியாளர்கள் பலி. மின் கம்பத்திலேயே ஒருவர்…

திருச்சியில் இன்று மின் அழுத்த கம்பத்திலேயே பலியாகி தொங்கிய மின் ஒப்பந்த ஊழியர். மற்றொரு ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் . திருச்சி கேகே நகரை அடுத்த ஓலையூர் ரிங் ரோடு…
Read More...

திருச்சி நீதிமன்றத்தில் இனிக்கோ இருதயராஜ் எம் எல் ஏ. சென்னை உயர்நீதிமன்ற கமாண்டர்ஸ் லா அசோசியேசன்…

இன்று புதன்கிழமை 18/12/2024 ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக திருச்சி நீதிமன்றத்தில் முதல் முறையாக இன்று ஆஜராக வந்த திருச்சி…
Read More...

வாடகை கடைகளுக்கு 18% வரி விதிப்பை எதிர்த்து திருப்பூரில் இன்று ஒரு லட்சம் கடைகளை அடைப்பு. ரூ.100…

வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம்…
Read More...

மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான…

மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது பெற்றோரும் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்து வரும் இவர், முனிச்சாலை பாலரெங்கபுரம்…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தினர்…

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். சமூகநீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்சி…
Read More...

யானை தந்தத்தில் பொம்மைகள் விற்ற வழக்கில் 13-வது நபராக திருச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் யானை தந்தத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை விற்பனை செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய…
Read More...

திருச்சி: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞக்கு 5 ஆண்டு சிறை.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞக்கு 5 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம்…
Read More...

திருச்சி உறையூரில் வெளிமாநில லாட்டரி விற்ற நபர் கைது. மற்றொருவர் தப்பி ஓட்டம். திருச்சி உறையூர்…

திருச்சி உறையூரில் வெளிமாநில லாட்டரி விற்ற நபர் கைது. மற்றொருவர் தப்பி ஓட்டம். திருச்சி உறையூர் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்…
Read More...

திருச்சியில் ஓசியில் சரக்கு கேட்டு டாஸ்மார்க் டிரக்கை உடைத்த ரவுடி கைது.

திருச்சியில் ஓசியில் சரக்கு கேட்டு டாஸ்மார்க் டிரக்கை சேதப்படுத்திய ரவுடி கைது. திருச்சி கோட்டை கீழ தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார் வீரமணி (வயது37). இவர் கடந்த 13 ந் தேதி டாஸ்மாக் அருகே நின்று…
Read More...