Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

அடேங்கப்பா… புதுவையில் இருந்து தன் உடம்பில் 150 மதுபாட்டுகளை மறைத்து எடுத்து வந்த நபர் கைது.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து உடல் முழுவதும் செலோ டேப் கொண்டு ஒட்டி மதுபாட்டில்களை விழுப்புரம் நபர் ஒருவர் கடத்தி வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்து…
Read More...

மனைவியை கொலை செய்து விட்டு விடிய விடிய சடலத்துடன் …. முதியவர். போலீசார் அதிர்ச்சி .

திண்டுக்கல் அருகே மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துவிட்டு வேறு யாரோ கொலை செய்ததாக நாடகமாடிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நள்ளிரவில் கொலை செய்துவிட்டு எந்தவித சலானமும் இன்றி விடிய விடிய சடலத்துடன் இருந்த அவர்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி மார்க்கெட் பகுதிகளில் போதை ஊசி, மாத்திரை விற்ற 2 பேர் கைது. இருசக்கர…

திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை. போதை ஊசிகள், மாத்திரைகள் விற்ற 2 வாலிபர்கள் கைது.பணம், செல்போன், வாகனங்கள் பறிமுதல் . திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் அதிக அளவில் விற்கப்படுவதாக…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாயை இரும்பு ராடல் கொடூரமாக அடித்து பிடித்த மாநகராட்சி ஊழியர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்த நாயை, மாநகராட்சி ஊழியர் ஒருவர் அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20-க்கும்…
Read More...

உறையூரில் கள்ள சந்தையில் மது விற்றவர் கைது. பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல்.

திருச்சி உறையூரில் கள்ள சந்தையில் மது விற்றவர் கைது.பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல். திருச்சி உறையூர் - குழுமணி சாலையில் கள்ளச் சந்தையில் மது பானங்கள் விற்கப்படுவதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

பணம் கேட்டு கள்ளக்காதலி டார்ச்சர். அவளை சும்மா விடாதீர்கள் தூக்கு கயிறுடன் வீடியோ பதிவு செய்து…

திருப்பத்தூரில் தினமும் பணம் கேட்டு டார்ச்சர் வாலிபர் தற்கொலை, மோசடி செய்த பெண்ணை கைது செய்யாத போலீசாரை உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை. திருப்பத்தூர் மாவட்டம் ,கௌதமபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் கௌரவன்…
Read More...

திருச்சி எ.புதூரில் கோவில் பூட்டை உடைத்து பொருள்கள் திருடிய 13 வயது சிறுவன் கைது

திருச்சி எ.புதூரில் கோவில் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு. 13 வயது சிறுவன் கைது . திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும் சாமி…
Read More...

திருச்சி சிவா வீட்டை தாக்கிய கவுன்சிலர் முத்துச்செல்வம் உள்ளிட்டோர் 5 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை…

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் வீட்டை தாக்கிய திமுக கட்சியினர் மீதான நடவடிக்கையை கட்சித் தலைமை கைவிட்டுள்ளது. திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் வீடு, கண்ட்டோன்ட்மென்ட் எஸ்பிஐ காலனி…
Read More...

திருச்சி அருகே 10 ஆண்டுகளாக சிக்காமல் டாக்டராக செயல்பட்டு வந்த நர்ஸ் கைது .

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு டாக்டர் போன்று சிசிச்சை அளித்த நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சா,அய்யம்பாளையம் தரகுகாரன் கொட்டத்தைச் சேர்ந்தவர் கமலம் (வயது 44). கூலித் தொழிலாளியான…
Read More...

திருச்சியில் போதை மாத்திரைகளுடன் ஆட்டோவை உடைத்த ஆறு பேரில் 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன், போதை மாத்திரைகளுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த மர்மகும்பல். ஆட்டோ உடைப்பு - 2 பேர் கைது . திருச்சி பாலக்கரை கேம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண்…
Read More...