திருச்சி: பொதுஇடத்தில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்த இந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவிப்பதால் போலீஸாா்…
திருச்சி மாநகராட்சி 40 ஆவது வாா்டுக்குள்பட்டது திருவெறும்பூா் இந்திரா நகா் பகுதி. இங்கு வீட்டுமனைகளைப் பிரித்தபோது பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் இஸ்லாமிய சமூகத்தினா் மசூதி கட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு… Read More...