திருச்சியில் நாளை மின் வினியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் விபரம்….
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் நாளை 6 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும்… Read More...