தென்னிந்திய யாதவ மகா சபை சார்பில் அழகு முத்துகோனின் 267 வது குருபூஜை விழா திருச்சியில் சிறப்பாக…

திருச்சி தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள தனியார் மண்டபத்தில் தென்னிந்திய யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகுமுத்துக்கோனின் 267 ம் ஆண்டு குருபூஜை விழா தென்னிந்திய மகாசபை மாநிலத் தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது .… Read More...
