Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஐ.சி.எப்.பேராயம் சார்பில் திருச்சியில் நடைபெறயுள்ள கிறிஸ்தவ போதகர் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம்.

0

'- Advertisement -

 

Ad banner

ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிறிஸ்த்துவ போதர்கள் மாநில மாநாடு கூறித்த கலந்தாய்வு கூட்டம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது.

திருச்சி ஐ.சி.எப் பேராயம் சார்பில் கிறிஸ்த்துவ போதகர் மாநில மாநாடு மார்ச் 21ல் திருச்சியில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு கலந்தாய்வுக் கூட்டம் நெல்லை மாவட்டம் பாபநாசம் டானாவில் உள்ள திருச்சபையில் நடைபெற்றது.

TVK ad

நெல்லை மண்டல பேராய தலைவர் Rev.J. சாமுவேல் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

சம்மங்குளம் பாஸ்டர் டேனியல் ராஜா முன்னிலை வகித்தார்.

ஐ.சி.எப் பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

முடிவில் பாஸ்டர் சாம்பால்ராஜ் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாஸ்டர்கள் பிரேம்குமார், சிம்சன்,தவவீரன்,முத்துராஜன், அலக்ஸ் துரைசாமுவேல், எசுராஜ், மகாராஜன், கிறிஸ்டோபர் மாணிக்கம், முத்துக்குமார், ஜேசுராஜ்ராசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.