Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மன்னார்புரம், ஜங்ஷன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் .. உங்கள் பகுதி உள்ளதா?

Power outage tomorrow until 5 PM in key areas of Trichy, including Mannarpuram and the Junction... Is your area included?

0

'- Advertisement -

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மின் வாரியம் தரப்பில் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். திருச்சி (Trichy) மாவட்டத்தில் நாளை (29.08.2026) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி ஜங்ஷன், மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:-

 

Ad banner

திருச்சி நகரியம் கோட்டத்துக்கு உட்பட்ட கிரிட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்

மத்திய பேருந்து நிலையம்,

வ.உ.சி.ரோடு,

கலெக்டர் ஆபிஸ்ரோடு பகுதிகள்,

ராஜா காலனி,

குமுளித்தோப்பு,

கல்லாங்காடு,

பெரியமிளகுபாறை,

ஜங்ஷன் பகுதிகள்,

வில்லியம்ஸ்ரோடு,

ராயல்ரோடு,

கண்டித்தெரு,

கான்வென்ட்ரோடு,

பறவைகள் சாலை,

பாரதியார்சாலை,

மேலப்புதூர்,

குட்செட்ரோடு,

புதுக்கோட்டை ரோடு,

ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் பகுதி,

ஜென்னிபிளாசா பகுதி,

தலைமை தபால்நிலைய பகுதி,

முதலியார்சத்திரம்,

காஜாப்பேட்டை ஒரு பகுதி,

உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு,

கல்நாயக்கன்தெரு,

வாலாஜாபஜார்,

பாண்டமங்கலம்,

வயலூர்ரோடு,

கனராபேங்க் காலனி,

குமரன்நகர்,

சிண்டிகேட் பேங்க்காலனி,

பேங்கர்ஸ்காலனி,

சீனிவாசநகர்,

ராமலிங்கநகர்,

தெற்கு, வடக்கு,

கீதாநகர்,

அம்மையப்பபிள்ளை நகர்,

எம்.எம்.நகர்,

சண்முகாநகர்,

ரெங்காநகர்,

உய்யகொண்டான்திருமலை,

கொடாப்பு,

வாசன்நகர்,

சோழங்கநல்லூர்,

உறையூர் வெக்காளியம்மன்கோவில் பகுதி,

பாத்திமாநகர்,

குழுமணிரோடு,

நாச்சியார்கோவில்,

பொன்னகர்,

கருமண்டபம் இருபுறமும்,

செல்வநகர்,

ஆர்.எம்.எஸ்.காலனி,

தீரன்நகர்,

பிராட்டியூர்,

ராம்ஜிநகர் ஆகிய இடங்களில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது ..

இதேபோல் திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

மன்னார்புரம்,

டி.வி.எஸ்.டோல்கேட்,

உலகநாதபுரம்,

என்.எம்.கே. காலனி,

சி.எச்.காலனி,

உஸ்மான்அலி தெரு,

சேதுராமன்பிள்ளை காலனி,

ராமகிருஷ்ணாநகர்,

முடுக்குப்பட்டி,

கல்லுக்குழி,

ரேஸ்கோஸ்ரோடு,

கேசவநகர்,

காஜாநகர்,

ஜே.கே.நகர்,

ஆர்.வி.எஸ்.நகர்,

சுப்பிரமணியபுரம்,

ராஜா தெரு,

அண்ணா நகர்,

ரஞ்சிதாபுரம்,

சுந்தர்ராஜ்நகர்,

ஹைவேஸ்காலனி,

மத்திய சிறைச்சாலை,

கொட்டப்பட்டு,

பால்பண்ணை,

பொன்மலைப்பட்டி,

முல்லைநகர்,

செங்குளம் காலனி,

இ.பி.காலனி,

காஜாமலை,

தர்காரோடு (கலெக்டர் பங்களா) ஆகிய பகுதிகள்

மின் தடை செய்யப்படும் நேரம்:நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரியத்துறை சார்பில் வெளியீட்டுப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.