Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ராம்ஜி நகரில் மாடு மேய்த்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தா கைது .

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சி மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தத்த
முதியவர் கைது.

திருச்சி ராம்ஜி நகர் பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 73 )இவர் அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 24 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்தப் பெண்ணின்
தந்தை எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.