Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கருமண்டபம் காவேரி டாடா ஷோரூமில் புதிய எலக்ட்ரானிக் கார் அறிமுகம்.

0

'- Advertisement -

திருச்சி கருமண்டபத்தில் உள்ள காவேரி டாடா ஷோரூமில் புதிய
எலக்ட்ரிக் கார் டாடா நெக்சான் இவி மேக்ஸ்-ஐ நேற்று (1/06/22) வணிகர் 
சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜூலு
அறிமுகப்படுத்தினார்.

Ad banner

இந்த நிகழ்ச்சியில் காவேரி
டாடா
உரிமையாளர்கள் மணிவண்ணன், இளங்கோ, வணிகர் சங்கங்களின்
பேரமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.