Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த கோட்டை போலீசார்

0

'- Advertisement -

திருச்சியில்  போதை மாத்திரை விற்ற வாலிபரை கைது செய்த கோட்டை போலீசார்

Ad banner

திருச்சி இபி ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கோட்டை காவல்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்த வரகனேரி சந்தனபுரத்தை சேர்ந்த முகமது யாசர் (வயது 26) என்பவரை கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள், செல்போன், பணம் ரூ.7 ஆயிரத்து 50 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.