திருச்சி ஒத்தக்கடை செந்திலின் தந்தைஆர்.எஸ். வைரவேல் ராஜாளியாரின் திருவிழா படம் திறப்பு .அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் திரளானோர் பங்கேற்பு
திருச்சி ஒத்தக்கடை சேர்ந்த தெய்வத்திரு வாசவி மஹால் மாரியாயி அம்மாள் அவர்களின் கணவரும் மற்றும் மோகன் குமார் ராஜாளியார், ஒத்தக்கடை செந்தில், SMT. மணிகண்டன் அவர்களின் தந்தையுமான
தெய்வத்திரு ஆர்.எஸ். வைரவேல் ராஜாளியார் அவர்களின் திரு உருவ படத்தை (தாய்மாமன்கள்) ஒத்தக்கடை மகேந்திரன் மற்றும் வைத்தி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், உறவினர்களும் மற்றும் மூக்கிய நண்பர்களும் கலந்து கொண்டு வைரவேல் ராஜாளியார் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்,
Dr. P. மணிவேல் – பெங்களூர்
K. சரவணன் – திருச்சி
P. பிரகாஷ் – ஓசூர்
P. பிரசன்னா – திருச்சி
N. பாலசுப்ரமணியன் – மாந்துறை
R. குமரேசன் – சென்னை
K. கார்த்திகேயன் – டெல்லி
M. ஜீவா – கடியாப்பட்டி
M. ஹரிஹரன் – திருச்சி
M. மதன் குமார் – திருச்சி
M. மனோஜ் குமார் – திருச்சி
S. நித்தீஷ் – பெங்களூர்
V. ஜெயவர்தன் – எ.புதூர்
M. சஞ்சய் ஸ்ரீ நிவாஸ் – திருச்சி
கொட்டபட்டு பரமசிவம்
EB மோகன் – மிளகுபாறை
ராஜேஷ்
ரமேஷ் – முடுக்குதெரு
பாலன் – முடுக்குதெரு
சுகு – முடுக்குதெரு
வாசு மோட்டார்ஸ்
R.I. ராஜேந்திரன் – முடுக்குதெரு
பாபு – பொன்மலை
பூமிநாதன் – கொறுபச்சேரி
மணிஅரசன் – சாலாயமங்கலம்
தர்மராஜ் – திருவெறும்பூர்
சேகர் – கல்லுக்குடி
விஜி – ஒலையூர்
செந்தில்நாதன் – K.K. நகர்
T. R. சிவா
ராஜகோபால் – மன்னார்குடி
கல்யாணசுந்தரம் – திருச்சி
விஜி – குவைத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ..

