Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எல்.அடைக்­க­ல­ராஜின் 14-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜோசப் ப்ளீஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

0

'- Advertisement -

எல்.அடைக்­க­ல­ராஜின் 14-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜோசப் ப்ளீஸ் தலைமையில்

Ad banner

மாலை அணிவித்து மரியாதை

ஏராளமான நிர்­வா­கி­கள் பங்­கேற்பு

தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டி­யின் முன்­னாள் மாநில துணைத்­த­லை­வ­ரும், முன்­னாள் திருச்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எல்.அடைக்­க­ல­ரா­ஜின் 14 ம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளா­சா­வில் உள்ள எல்.அடைக்­க­ல­ராஜ் திரு உருவசிலைக்கு இன்று காலை தமிழ்­நாடு காங்­கி­ரஸ்

நிர்­வாக குழு உறுப்­பி­னர் தொழி­ல­தி­பர் ஜோசப் லூயிஸ் அடைக்­க­ல­ராஜ் தலை­மை­யில் மாலை அணி­வித்து

மரியாதை செலுத்­தப்­பட்­டது. தொழி­ல­தி­பர்­கள் ஜோசப் பிரான்­சிஸ், வின்­சென்ட் அடைக்­க­ல­ராஜ் ஆகி­யோர் முன்­னிலை வகித்தனர். இந்­நி­கழ்ச்­சி­யில் தொழி­ல­தி­பர் பாஸ்­டின், முன்­னாள் மாவட்ட தலை­வர் ஜவ­ஹர், திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தொட்டியம் இ.எம்.சரவணன், மாவட்ட பொருளாளர் முனைவர் நல்லசேகர்,

மாநில பொதுச் செய­லா­ளர்­கள் வக்­கீல் சர­வ­ணன், ஜி.கே.முரளி, க வக்­கீல் இள ங்கோ, வக்­கீல் தன­பால், மாநில பொதுக்­குழு உறுப்­பி­னர் ராஜேஷ் என்­கிற சீனி­வா­சன், அடைக்கலராஜ் பேரவை சிக்கல் சண்முகம், முன்­னாள் ஊராட்சி மன்ற தலை­வர்­கள் கள்­ளிக்­குடி சுந்­த­ரம், புங்­க­னூர் தாமோ­த­ரன், முன்­னாள் இளை­ஞர் காங்­கி­ரஸ் தலை­வர் அல்­லூர் சுரேஷ்,வக்­கீல் அல்­லூர் பிரபு,வக்­கீல் தன­பால், மாவட்ட துணைத் தலை­வர் வில்ஸ் முத்­துக்­கு ­மார், மாநில பேச்­சா­ள­ரும்,காம­ரா­ஜர் பேரவை மாவட்ட தலை­வ­ரு­மான சிவாஜி சண்­மு­கம்,தமிழ்­நாடு சோழிய வெள்­ளா­ளர் சங்­கத்­தின் மாநில துணைத்­த­லை­வர் மகா­லிங்­கம், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் கே.டி.தனபால்,

மக்­கள் தொடர்பு அக்காய் சிவா, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பிரதாப், ஜோசப் ஜெரால்டு,பிர­வீன் ஜெய­பால் இளை­ஞர் காங்­கி­ரஸ் ரமேஷ் சந்­தி­ரன்,ஓவி­யர் கஸ்­பர்,மலைக்­கோட்டை ரவி, புத்­தூர் சார்­லஸ்,அண்ணா சிலை விக்­டர், சிறு­பான்மை பிரிவு அப்­துல் குத்­தூஸ், ஜெகதீஸ்வரி, உறை­யூர் எத்­தி­ராஜ், பீம­ந­கர் காசிம், கள்ளத்தெரு குமார், சிந்தாமணி ரவி, குழுமணி திருநாவுக்கரசு, வட்டாரத்தலைவர்கள் கருணாகரன், கனகராஜ், மற்றும் போதாவூர் கதிர்வேல், ஐஎன்டியுசி ரமேஷ் சந்திரன், மண்ணச்சநல்லூர் கோபி, மார்க்கெட் சம்சுதீன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகுல்காந்தி, பாலக் பிரவீன், வக்கீல்கள் முருகய்யா, லெட்சுமணன், மலைக்கோட்டை சொக்கலிங்கம், மலைக்கோட்டை சேகர், கம்பரசம்பேட்டை தர்மராஜ் மேலப்­பு­தூர் சத்­தி­ய­நா­தன், திரு­வ­ரங்­கம் சே ட்டு,பாலக்­கரை பிலால், வர­க­னேரி வைர­வேல், மேலப்புதூர் ரஜினிராஜா மற்­றும் ஏரா­ள­மான காங்­கி­ரஸ் தொண்­டர்­கள், முக்­கிய பிரமுகர்­கள், நிர்­வா­கி­கள் ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்­ட­னர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.