Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காங்கிரஸ் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணன் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த அண்ணா சிலை விக்டர்

0

'- Advertisement -

Ad banner

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் பிறந்தநாள் விழாவை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கேக் வெட்டி கொண்டாடினார்.

வழக்கறிஞர் குமாஸ்தாவும் காங்கிரஸ் நிர்வாகியுமான அண்ணா சிலை விக்டர் உள்ளிட்டோ பொன்னாடை அணிவித்தனர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் M.ராஜேந்திரகுமார், லால்குடி வக்கீல் சுரேஷ்பாபு, வரகனேரி வைரவேல், வ உ சி பேரவை மகாலிங்கம், தில்லை பிரகாஷ் , மகாராஜா, வழக்கறிஞர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானவர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.