Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி அருகே ஆசிரியை அதிர்ச்சியில் மாணவர்கள் முன்பே மயங்கி விழுந்து சாவு.

லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி அன்னாள் ஜெய மேரி என்கின்ற பாப்பி (வயது 52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில்…
Read More...

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு திருச்சி சிவா…

திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் நாளை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி. முன்னாள் மாணவர்களுக்கு திருச்சி சிவா எம்.பி அழைப்பு. திருச்சி காஜாமலையில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் கல்லூரியின் முன்னாள்…
Read More...

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டம். திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சேதுராபட்டி ஊராட்சி குஜிச்சியம்பட்டி செங்குளம் குளத்தில் கிராவல் மண் அள்ளியதால் சாலை மிகவும் குண்டும்…
Read More...

திருச்சி பாலக்கரையில் 6.3 கிலோ பறிமுதல். ஒருவர் கைது.

திருச்சி பாலக்கரையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது. திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி உணவு பாதுகாப்பு அலுவலர்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் திடீர் மாயம்.போலீசார் விசாரணை.

ஸ்ரீரங்கத்தில் இளம் பெண் மாயம். திருச்சி திருவரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா (வயது 26) இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.16.61 லட்சம் மோசடி செய்த வாலிபர்…

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.அதை பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை…
Read More...

திருச்சி அருகே குறைவான விலையில் தங்க கட்டிகள் தருவதாக கூறி ரூ..25 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியை சோந்த அன்வா் பாஷா தனது நண்பா் ஜெகதீஷ் மூலம், தஞ்சாவூா் மாவட்டம், பண்டார ஓடையைச் சோந்த முகமதுகனி மகன் ஜியாவுதீன் (வயது48) என்பவரிடம், தன்னிடம் வெளிநாட்டு தங்கக்கட்டிகள்…
Read More...

பெரம்பலூர் அரசு கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பெரம்பலூர் அரசு கல்லூரி சமூக பணித்துறை -சாக்சீடு குடும்ப ஆலோசனை மையம் இணைந்து அரசு திட்டங்கள் மற்றும் பெண்களின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாளக்குடி பஞ்சாயத்து மகாத்மா காந்தி தேசீய ஊரக உறுதி…
Read More...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உறையூரில் பாஜக சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஏற்பாட்டில்…

திருச்சி உறையூர் கடைவீதி சின்ன சௌராஷ்ட்ரா தெருவில் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் மாவட்ட சிந்தனையாளர் பிரிவு தலைவர் ஜி.டி.தினகரன் ஏற்பாட்டில் நடைபெற்ற…
Read More...

திருச்சி அல்லிமால் தெருவில் மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை மற்றும் குடோன் சீல்.மாவட்ட உணவு…

திருச்சி அல்லிமால் தெருவில் மொத்த எசென்ஸ் விற்பனையாளர் கடை மற்றும் குடோன் சீல். இன்று 21.09.2023 வியாழக்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் அல்லிமால் தெருவில் உள்ள ஒரு மொத்த…
Read More...