Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி:திருட்டு வழக்கில் மூதாட்டி கைது.

திருச்சியில் திருட்டு வழக்கில் மூதாட்டி கைது. திருச்சி அருகே திருட்டு வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த நகை மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பு…
Read More...

எ.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு…

எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்சி மாநகராட்சி மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்கள் துணிகள்,டையார்கள், பழைய புத்தகங்கள்,…
Read More...

நமக்கு நாமே திட்டம்: திருச்சி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.20.67 லட்சம் நிதி

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி வளர்ச்சித் திட்டங்களுக்கு பொதுமக்கள் சார்பில் ரூ.20.67 லட்சம் நிதி . திருச்சி மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் திட்டங்களை செயல்படுத்த, பொதுமக்கள் சார்பில் ரூ. 20.67…
Read More...

திருச்சி ரெட்டமலை கருப்பு கோவிலில் அன்னதான திட்ட தொடக்க விழா.

திருச்சி ரெட்டைமலை ஒண்டிக் கருப்புசாமி கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம். திருச்சியில் ரெட்டைமலை ஒண்டிக் கருப்புசாமி கோயிலில் அன்னதான திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள…
Read More...

துணிவு,வாரிசு படங்கள் ரிலீஸ்.திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

திருச்சி திரையரங்குகளில் அஜித், விஜய் படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம். அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியானதையொட்டி, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.(திருவானைக்கோயில் வெங்கடேஸ்வரா…
Read More...

திருச்சி:ஆர்.கே. ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் வாரிசு பொங்கல்.

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.திருச்சியில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பில் வாரிசு பொங்கல் பொங்கல் வைத்து திருச்சி புத்தூர் அருகே உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு புடவை மற்றும்…
Read More...

திருச்சி:நடவடிக்கை எடுக்காத பெண் ஆய்வாளரை கண்டித்து காவல் நிலையம் முன் கைக்குழந்தையுடன் பெண் தர்ணா.

மண்ணச்சநல்லூர் அருகே நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஈரோடு மாவட்டம் சூளை பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரசாந்த் (27) என்பவருக்கும் மேட்ரிமோணி மூலம் வரன் பார்த்து கடந்த 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த…
Read More...

தமிழக ஆளுநர் வரவேற்பு நிகழ்ச்சியினை புறக்கணித்த திருச்சி மேயர் அன்பழகன்.

தமிழக கவர்னர் ரவி, சென்னையில் இருந்து விமானம் மூலம், நேற்று மாலை 5:00 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்று, தொழில் முனைவோருடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். திருவையாறில் இன்று நடைபெறும்…
Read More...

திருச்சி ஆர் சி பள்ளியில் தேசிய பசுமைப்படை மாணவர்களின் காற்று மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

திருச்சி ஆர்.சி. பள்ளியில் தேசிய பசுமை படை மாணவர்களின் காற்று மாசு தடுப்பு விழிப்புணர்வு பேரணி. உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, மத்திய மாநில மாசு…
Read More...

திருச்சி வருகை தந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக தகவல் பரவியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

திருச்சி வருகை தந்த ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக தகவல் பரவியதால் போலீசார் குவிப்பு.பலத்த பாதுகாப்பு. தஞ்சை மாவட்டம், திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச ரத்தின கீர்த்தனை நாளை காலை…
Read More...