Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரி மகன் திடீர் மாயம்.

0

'- Advertisement -

 

Suresh

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரி மகன்
திடீர் மாயம்.

திருச்சி அரியமங்கலம் ராணி அம்மையார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் அன்பரசன் ( வயது 26 ).வேல்முருகன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் அன்பரசன் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார் .ஆனால் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வேல்முருகன் அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார் .

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.