Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய கணசங்கம் கட்சியின் சார்பில்அம்பேத்கர் பௌத்தம் தழுவிய 65 ம் ஆண்டு விழா, பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா . இந்திய அரசாங்கம் கட்சியின் ஆறாம் ஆண்டு விழா. என…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் . கோவணத்துடன் உண்ணாவிரதம் இருக்கும் போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் கோவணதுடன் பிச்சை எடுக்கும் உண்ணாவிரதம் 3ம் நாள். மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும்,மழையினால்…
Read More...

தமிழகத்தில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு.வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்:- “இன்று…
Read More...

லோக் ஜன சக்தி கட்சியின் சார்பில் தமிழக மக்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

லோக் ஜனசக்தி கட்சி தேசிய பொதுச்செயலாளர் ஜி.வி. மணிமாறன், தமிழக தலைவர் சத்தியசீலன், தமிழக தலைமை பொதுச்செயலாளர் சசிகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மக்களின் தொழில் சார்ந்த கருவிகளுக்கு மரியாதை…
Read More...

14வது ஐ.பி.எல் கோப்பையை வெல்வது யார்? சென்னை- கொல்கத்தா நாளை பலப்பரீட்சை.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் நாளை இரவு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது. புள்ளி…
Read More...

டி.20 உலகக்கோப்பை போட்டி பயிற்சி ஆட்டங்களில் இந்தியா அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியவுடன் விளையாட…

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன . இந்த பயிற்சி ஆட்டத்துக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி ) வெளியிட்டுள்ளது .…
Read More...

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாட மாநகர் மாவட்ட செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி. நடராஜனின் அறிக்கை: அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வரலாற்று…
Read More...

பொன்மலை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் வழக்கறிஞர் மனு.

திருச்சி, கீழஅம்பிகாபுரத்தில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தங்கவிக்ரம். இவர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான்திருச்சி,மதுரை, சென்னை,கடலூர் கோர்ட்டுகளில் குற்றவியல்…
Read More...

ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு உகந்த நேரம் மற்றும் தவிர்க்க வேண்டிய நேரம் பற்றிய விபரம்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமிக்கு பூஜைக்கு உகந்த நேரம் பற்றிய விபரம். எல்லா கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை…
Read More...

தொடர் உண்ணாவிரதத்தில் மூன்றாம் நாளான நாளை சாக்கடையில் படுத்துப் போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில்…
Read More...