Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சியில் அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள்…

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் 90வது பிறந்த நாளை முன்னிட்டு செந்தண்ணீர்புரம் பகுதியில் மரக்கன்று வழங்குதால் மற்றும் மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தவருக்கு பாராட்டு விழா.மக்கள்…
Read More...

தஞ்சையில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய விளையாட்டு வீரர்,…

தஞ்சை மாவட்டத்தில் டெல்டா மாவட்டங்களிடையேயான தடகள விளையாட்டு போட்டி கடந்த 9 மற்றும் 10 ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி ,தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள…
Read More...

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திருச்சி டைம் கிட்ஸ் மழலையர் பள்ளியில் வித்யாரம்பம் முறையில் குழந்தைகள்…

சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை பொதுவாக பெற்றோர்களிடம் உள்ளது.இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய…
Read More...

திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் திருமாவளவன்…

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்பு.. இளைஞர்களின் கனவை நனவாக்கும் உன்னத முயற்சியின் அடிப்படையில் தொடங்கப்பட்டது…
Read More...

திருச்சி கிராப்பட்டி செளடாம்பிகா மேல்நிலைபள்ளியில் கே.ஜி.மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் கிராப்பட்டி செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை விழா சௌடாம்பிகா கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமான… கிராஃபோர்டு செல்லம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு KG…
Read More...

ஆக்கி வீராங்கனைகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைச்சர் கே.என். நேரு…

தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் தமிழக ஜூனியர் மற்றும் சீனியர் அணிகளை சேர்ந்த 36 ஹாக்கி வீராங்கனைகளுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களைதிருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் தமிழக நகர்ப்புற…
Read More...

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு. சுகாதார துறை அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலங்களாக குறைந்து வருகிறது. இதேபோன்று, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 1,259 பேருக்கு கொரோனா…
Read More...

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜவகர் மீண்டும் நியமனம்.காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் ஒப்புதலுடன் மீண்டும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக வி.ஜவகர் அறிவிக்கப்பட்டுள்ளதையெட்டி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் சிவா பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.…
Read More...

திருச்சி அல்லித்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள அல்லித்துறை ஊராட்சியில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயுத பூஜை விழா நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் ஜீவி சரவணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.…
Read More...

மகேந்திர சிங்தோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை. பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு.

டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி…
Read More...