திருச்சி கலெக்டர் 2வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டார்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுகாதாரத்துறையை சேர்ந்த டாக்டர்கள், பணியாளர்களுக்கு… Read More...






