Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு 20 சீட் ஒதுக்கீடு.

அதிமுக கூட்டணியில் இரு நாட்களுக்குள் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என பா.ஜ.கவும், தேமுதிகவும் தெரிவித்து இருந்த நிலையில் பிஜேபி உடனான பேச்சுவார்த்தை இன்று காலை முடிவடைந்தது. இந்நிலையில் தொகுதி பங்கீட்டை முடித்து,தேர்தல் பணிகளை தொடங்க…
Read More...

அமமுக வேட்பாளர் நேர்காணல் 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெறும்.

மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள…
Read More...

இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டி. வாலுவான நிலையில் இந்தியா அணி

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 205 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் குவித்தார்.…
Read More...

அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன்…
Read More...

திருச்சி கவி மருத்துவமனையில் நியூரோ பவுண்டேஷன் சார்பில் 3 நாள் சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் கவி ஹாஸ்பிடல், நியூரோ பவுண்டேசன் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் 3 நாட்கள் நடைபெறுகிறது. திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள கவி ஹாஸ்பிடல், நியூரோ பவுண்டேஷேன் சார்பில் மூளை, நரம்பியல் இலவச மருத்துவ முகாம் கவி…
Read More...

திருச்சி பூலோகநாதர் கோயில் எதிரில் மீன் மார்க்கெட்: கண்டித்து. பிஜேபி மண்டல் தலைவர் ராஜசேகரன்…

திருச்சி கீழப்புலிவார்டு ரோட்டில் உள்ள தமிழ் நாட்டிலேயே சிறந்த வாஸ்து ஸ்தலமான பூலோகநாதர் சாமி கோவில் எதிரில் தற்காலிகமாக மீன் மார்க்கெட் வருவதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரிய மங்கலம் கோட்டத்தில் பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன்…
Read More...

திருச்சியில் தேசிய மக்கள் நலன் கட்சி உதயம்

திருச்சியில் தேசிய மக்கள் நலன் கட்சி உதயம் . புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த செந்தில் தேசிய மக்கள் நலன் கட்சியை இன்று திருச்சியில் தொடங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகள் அனைத்தும்…
Read More...

அன்பில் தர்மலிங்கத்தின் 28வது நினைவு நாள். மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அன்பில் தர்மலிங்கத்தின் 28ஆம் ஆண்டு நினைவு நாள். திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் செயலாளர் அன்பில் தர்மலிங்கத்தின் 28ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி தெற்கு…
Read More...

7,8 தேதிகளில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம். காவல்துறை செய்தி வெளியீடு.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சியில் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் 8-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 2…
Read More...