திருச்சி:நேற்று ஒரே நாளில் 1600 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்.ஐ.ஜி.(பொ) அருண் தெரிவித்தார்
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று முகக்கவசம் அணியாத நபர்கள் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது… Read More...