சசிகலாவை அதிமுகவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம். திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கூட்டத்தில் முடிவு.
அதிமுகவில் வி.கே.சசிகலாவையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று…
Read More...
Read More...