Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 17-06-2021

0

இன்றைய பஞ்சாங்கம்

17-06-2021, ஆனி 03, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 10.00 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

பூரம் நட்சத்திரம் இரவு 10.13 வரை பின்பு உத்திரம்.

சித்தயோகம் இரவு 10.13 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

Leave A Reply

Your email address will not be published.