*முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்அமைப்பின் மாநில பொது செயலாளராக காயல் அப்பாஸ் நியமனம் !*
சென்னை மயிலாப்பூரில் இன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்
தலைமையில் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சில் தனது கட்சியான ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தினை இணைத்து
முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச்சியின் தேசிய தலைவர் இந்திரேஷ் குமார் அவர்களின் ஓப்புதலோடு மாநில தலைவர் பாத்திமா அலி அவர்கள் தமிழ்நாடு மாநில பொது செயலாளராக காயல் அப்பாஸ் அவர்களை அறிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில்
பா ஜ க நிர்வாகிகள் மற்றும் எம்.ஐ.எம் கட்சியின் நிறுவன தலைவர் செங்கை ஷர்பூதின் உள்பட பலர் கலந்து கொண்டார்.