திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் இலவச பாட நூல்,நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இன்று ஜூன் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு தமிழக அரசின் புதிய பாடநூல் பள்ளி தலைமையாசிரியை வனிதா , உதவி தலைமை ஆசிரியை ரேவதி ஆகியோர் வழங்கினர்.
மேலும் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தமிழக அரசின் இலவச பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

