கலைஞரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி டாக்டர் சுப்பையா பாண்டியன் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.
அனைத்திந்திய சித்த மருத்து சங்கத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவச புடவைகள், உணவு மற்றும் கபசுர குடிநீரை சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் வழங்கினார்.
அருகில் டாக்டர்கள் ஜான் ராஜ்குமார், ஆயர் டேவிட் பரமானந்தம், டாக்டர்கள் பி.மதிக்குமார், மகேஷ், ஆர்.அக்பர் அலி, நித்தியானந்தம், கணேசன் , அஸ்மா, சகுந்தலா, சந்தான கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் டாக்டர் விஜய் கார்த்திக் நன்றி கூறினார்.