Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் உண்டியலில் ரூ.44 லட்சம் கிடைக்கப்பெற்றது

0

'- Advertisement -

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில்

Ad banner

இன்று (28.07.2021) உண்டியல்கள் திறந்து

ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் அர.சுதர்சன் முன்னிலையில்

பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது.

இதில் ருபாய் 44,93,020, தங்கம் 94 கிராமும், வெள்ளி 817 கிராமும் மற்றும் 50 வெளிநாட்டு ரூபாய் தாள்களும் கிடைக்கப்பெற்றது

உதவி ஆணையார்கள்
கு. கந்தசாமி , செ.மாரியப்பன் , மேலாளர் உமாமகேஸ்வரி ,உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் , திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.