Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்தியாவில் செப்டம்பர் முதல் கோவோவேக்ஸ் தடுப்பூசி கிடைக்கும்.

0

'- Advertisement -

Ad banner

அமெரிக்காவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தார் கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.

TVK ad

இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்க புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அங்கு அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு பணி தொடங்கி உள்ளது.

சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி பூனவாலா டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த தடுப்பூசி அனேகமாக வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று பூனவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.