Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில்​ டென்ட்டிஸ்ட்ரீ ​பல் மருத்துவமனையின் 10 வது கிளை திறப்பு விழா..

0

'- Advertisement -

திருச்சியில்​டென்ட்டிஸ்ட்ரீ பல் மருத்துவமனையின் 10 வது கிளை திறப்பு விழா..

Ad banner

​சென்னையில் 25 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ‘டென்ட்டிஸ்ட்ரீ’ பல் மருத்துவமனை, தனது 10-வது கிளையை திருச்சி கே.கே. நகர் ராஜாராம் சாலையில் இன்று துவங்கியது.

​டிஜிட்டல் தொழில்நுட்பம், OPG, 3D Scanning, லேசர் சிகிச்சை, லேசர் இம்ப்ளான்ட்ஸ் மற்றும் புன்னகை சீரமைப்பு போன்ற அதிநவீன வசதிகளுடன் இந்தக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

​இம்மருத்துவமனையை திருச்சியின் முக்கியப் பிரமுகர்கள்:

​Dr. C. பாலசுப்பிரமணியம் MBBS

​Dr. M.L. பாலமுருகன் – Sri Raghavendra Hospital, K.K. Nagar

​Dr. PL. விஜயகுமார் – MS Ortho, Sri Kumaran Hospital, Manapparai

​Dr. S. சுரேஷ் MD – Sivam Hospital, Manapparai

​K. சிவசண்முகம் – Chairman, Eswar Group of Companies

​M. மோகன் – MI Complex

​மணிகண்டம் (ஒன்றிய செயலாளர்), மாத்தூர் A. கருப்பையா

​ஆகியோர் திறந்து வைத்து வாழ்த்தினர். 

​நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவமனையின் இயக்குநர்கள் Dr. கார்த்திகா மற்றும் நவீன் குமார் நன்றி தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.