இன்றைய பஞ்சாங்கம்
11-06-2021, வைகாசி 28, வெள்ளிக்கிழமை, பிரதமை திதி மாலை 06.31 வரை பின்பு வளர்பிறை துதியை.
மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு திருவாதிரை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 0.

ஜீவன் – 0.
சந்திர தரிசனம்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00