*மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி* கழக வேட்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி நிர்வாகிகளை சந்தித்தார்.
சமயபுரம் டோல்பூத் அருகே அதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின் சமயபுரம் 4 ரோடு, மண்ணச்சநல்லூர் கடை வீதி, புலிவலம்,திருப்பஞ்சலி
ஆகிய இடங்களுக்கு வருகை தந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஆமூர் ஜெயராமன், ஜெயக்குமார், ஆகாளி, மாவட்ட துணை செயலாளர் சின்னையன், பேரவை செயலாளர் ரமேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் மாவட்ட பொருளாளர் சேவியர் இளைஞர் பாசறை அறிவழகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.