திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் பகுதியில் உள்ள..
ரஜினி மக்கள் மன்ற பகுதி செயலாளர் அம்மாசி அவர்கள் தலைமையில்.. 100க்கும் மேற்பட்டோர்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையில்..
தங்களை அஇஅதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வர்த்தக அணி மாவட்ட செயலாளர் S.ராஜமணிகண்டன் அவர்கள் மற்றும் வட்ட கழக செயலாளர் SR.ரவி அவர்கள் மேற்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக செயலாளர் SS.ராவணன், கும்பகுடி கோவிந்தராஜ், TN.சிவக்குமார், மாவட்ட அணி செயலாளர்கள் KS.பாஸ்கர், VDM.அருண் நேரு, செல்வமேரி ஜார்ஜ் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றனர்