திருச்சியில் இந்திரா காந்தியின் நினைவுநாள் மாவட்டத் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சியில் இந்திரா காந்தியின் நினைவுநாள் மாவட்டத் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சியில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர்கள் ஜவகர் மற்றும் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்த போது எடுத்த படம். அருகில் பகுதி செயலாளர் சிவாஜி சண்முகம், பேட்ரிக் ராஜ்குமார், மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஜெகதீஸ்வரி, அக்காய் சிவகுமார் ,அண்ணா சிலை விக்டர், பூக்கடை பன்னீர், உறந்தை சண்முகம் மற்றும் பலர்.