Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம். ஆணையர் தகவல்

திருச்சியில் காய்ச்சல் பரிசோதனை முகாம். ஆணையர் தகவல்

0

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
காய்ச்சல் பரிசோதனை முகாம் 12.10.2020 முதல் 14 .10.2020 வரை நடைபெறுகிறது
ஆணையர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தகவல்.

காலை  12.10.2020
வார்டு எண்.47 சையது நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.22 மல்லிகைபுரம், வார்டு எண்.44 ரயில்வே நிலையம் தண்ணீர் தொட்டி, வார்டு எண்.60 பாத்திமா நகர், வார்டு எண்.52 சி.இ.பள்ளி, வார்டு எண்.49 ஆழ்வார் தொப்பு, வார்டு எண்.6 பொன்னி டெல¦டா, வார்டு எண்.2 பத்மாசலியார் கல¦யாய மண்டபம், வார்டு எண்.38 உடையான்பட்டி, வார்டு எண்.33 லூர்து மாதா கோவில் தெரு, சங்¦கிலியாண்டபுரம், வார்டு எண்.8 பாரதியார் தெரு, வார்டு எண்.15 வேலுபிள¦ளை தொப்பு, வார்டு எண்.31 பனக்கல் தெரு, வார்டு எண்.39 பட்டி மெயின் ரோடு, வார்டு எண்.57 சாலை ரோடு, வார்டு எண்.29 ஜீவாநந்தம் தெரு மலையப்பா நகர், வார்டு எண்.12 கல்யானசுந்தரபுரம், வார்டு எண்.63 புது டவுன்

மாலை  12.10.2020
வார்டு எண்.47 பகவதி அம்மன் கோவில்தெரு, வார்டு எண்.44 பறவைகள்சாலை, வார்டு எண்.49 காயிதேமில்லத் நகர், வார்டு எண்.6 கல்லனை ரோடு, வார்டு எண்.2 பத்மாசலியார் கல்யாண மண்டபம், வார்டு எண்.8 பாரதியார் தெரு, வார்டு எண்.15வடக்கு தாராநல்லூர், வார்டு எண்.31 பனக்கல்தெரு மெயின் ரோடு, வார்டு எண்.39 மதுரை மாணிக்கம் தெரு, வார்டு எண்.57 குடியிருப்பு பகுதி, வார்டு எண்.29 இந்திரா தெரு அஙகன்வாடி மையம், வார்டு எண்.12 கட்டபொம்மன் தெரு, வார்டு எண்.63 சக்தி நகர்.

மாலை  13.10.2020
வார்டு எண்.48 ஜி.எம். மஹால் வார்டு எண்.24 காஜாபேட்டை அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 ஆர்.எம்.எஸ் காலனி வார்டு அலுவலகம், வார்டு எண்.58 பஞ்வசர்ன கோவில் தெரு, வார்டு எண்.53 கீழ தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.50 இனாம்தார் தொப்பு, வார்டு எண்.6 கிழக்கு 5ம் பிரகாரம், வார்டு எண்.1 செட்டியார் தொப்பு, வார்டு எண்.35 குமரன் தெரு, வார்டு எண்.34 மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வார்டு எண்.9 தெற்கு சிந்தாமணி, வார்டு எண்.14 கமலா நெரு நகர், வார்டு எண்.30 நாகம்மால் வீதி தெரு, வார்டு எண்.41 காலனி மெயின் ரோடு, வார்டு எண்.57 அண்ணாமலை நகர், வார்டு எண்.62 பாரி நகர், வார்டு எண்.18 மன்னார்பிள்ளை தெரு, வார்டு எண்.64 ஐ.எ.எஸ்நகர்,

மாலை  14.10.2020
வார்டு எண்.48 பக்காளி தெரு அங்¦கன்வாடி மையம், வார்டு எண்.20 வரகனேரி மேட்டுத்தெரு பள¦ளி, வார்டு எண்.46 பெரியமிளகுபாறை, வார்டு எண்.59 பாளையம் பஜார், வார்டு எண்.53 உய்யகொன்டான் திருமலை, வார்டு எண்.19 ஜெயில்பேட்டை, வார்டு எண்.5 கீதாபுரம், வார்டு எண்.2 அண்ணா நகர் வருதி நகர், வார்டு எண்.37 இந்திரா நகர், வார்டு எண்.43 மாநகராட்சி பள¦ளி மன¦னார்புரம், வார்டு எண்.11 மலைக்கோட்டை மருந்தகம், வார்டு எண்.7 உக்கடை அரியமங்கலம், வார்டு எண்.30 கணேசாபுரம் அங்கன்வாடி மையம் பொன்மலை, வார்டு எண்.39 ராமசந்திரா நகர், வார்டு எண்.56 மூவேந்த நகர், வார்டு எண்.29 பாரதியார் தெரு மேல அம்பிகாபுரம், வார்டு எண்.17 பிள்ளுக்கார தெரு, வார்டு எண்.63 எல¦லைக்குடி. ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது’

Leave A Reply

Your email address will not be published.