திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 49 ஆண்டு தொடக்க விழா
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் 49 ஆண்டு தொடக்க விழா
திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுக.வின் 49 – வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், வக்கீல் ராஜ்குமார்,
அருள் ஜோதி, ஜாக்குலின், இளைஞரணி பத்மநாதன், தமிழரசி சுப்பையா,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், நாகநாதர் பாண்டி, ஏர்போர்ட் விஜி, சுரேஷ் குப்தா, முஸ்தபா, கருமண்டபம் ஞான சேகர், ஜவஹர்லால் நேரு,சிந்தை முத்துக்குமார், முன்னாள் கோட்டத் தலைவர் மனோகர், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா, வனிதா, நத்தர்ஷா, காசிப்பாளையம சுரேஷ், அஸ்வினி மோகன்,அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வக்கீல்கள் சுரேஷ், ராஜா, ஜெயஸ்ரீ, கட்பீஸ் ரமேஷ், கே.டி. அன்பு ரோஸ், டிபன் கடை கார்த்திகேயன், வேலுப்பிள்ளை, கே.சி.மோகன், புத்தூர் சதீஷ்குமார் செல்வமணி, காஜாபேட்டை சரவணன், வேல்முருகன, கண்ணியப்பன், தர்கா காஜா,அக்தர் பெருமாள், மகாலட்சுமி மலையப்பன், செந்தண்ணீர்புரம் கணேசன், பொன். அகிலாண்டம், என்.டி.மலையப்பன், கந்தசாமி,
சாத்தனூர் சதீஷ், தென்னூர் அப்பாஸ்,சந்திரன், பாபு, ஜெயராஜ், அப்பாக்குட்டி, கே.டி.ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.