Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் லாட்டரி விற்ற வாலிபர் கைது.

திருச்சி பெரிய கடை வீதியில் லாட்டரி விற்றவர் கைது. பணம், செல்போன்கள் பறிமுதல். திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் திருச்சி பெரிய கடைவீதி சந்து கடை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டடு…
Read More...

திருச்சியில் 2 மாணவிகள் மற்றும் 5 வயது பெண் குழந்தையுடன் தாய் உள்ளிட்ட 4 பேர் ஒரே நாளில் மாயம்.

திருச்சியில் 5வயது பெண்குழந்தையுடன் தாய் திடீர் மாயம். மேலும் 3 பெண்கள் மாயமானதால் பரபரப்பு. திருவரங்கம் அம்மாமண்டபம் ரோடு புது தெருவை சேர்ந்தவர் குமார் .இவரது மனைவி பிரியா (வயது 24). இவர் திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் வேலை…
Read More...

திருச்சியில் கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறில் லோடுமேன் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி சின்னக்கடை வீதியில். லோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை. திருச்சி சின்ன கடை வீதி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் கணேசன் ( வயது 37) இவர் தனியார் பார்சல் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். கணவன்-மனைவிக்கு இடையே…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே பள்ளி துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் பள்ளி துப்புரவு தொழிலாளி தூக்கு போட்டு சாவு. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். (வயது 48) இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது…
Read More...

திருச்சி கே.கே.நகரில் எம்.டெக்.பட்டதாரி திடீரென மயங்கி விழுந்து சாவு.

திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு. திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை ராமச்சந்திர தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் தங்கமணி. இவரது மகன் முரளிதரன் ( வயது 34 ) எம்.டெக். பட்டதாரி . இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் கே.கே. நகர்…
Read More...

திருச்சி வையம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய வாலிபர் கைது.இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய வாலிபர் கைது. திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் வையம்பட்டி காவல்…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மணிமண்டபம் கட்டுமானப் பணி. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மணிமண்டபம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.…
Read More...

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம். "ஓம்சக்தி.. பராசக்தி.." கோஷங்கள் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன்…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள்…

லால்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை. திருச்சி மாவட்டம் லால்குடியை சுற்றியுள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட கிராமத்தை சார்ந்த பொதுமக்கள்…
Read More...

ஹவுரா ரயிலில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள். ரயில்வே போலீசார் பறிமுதல்.

திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் புகையிலை பொருட்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பறிமுதல். வட மாநிலங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி செல்லபடுகிறதா என…
Read More...