Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்தது.

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், தற்போது அதாவது மே 6ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு காண முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை…
Read More...

அக்னி நட்சத்திரம் தொடங்கியது. திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவு திறப்பு

தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதன் முன்பு திருச்சியில் 109 டீ வரை வெயில் கொளுத்தியது . இந்த வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி…
Read More...

பள்ளிக்கூடம் போக வேண்டாம், பேப்பர் வாங்க வேண்டாம். சற்று நேரத்தில் நம் இல்லத்திற்கே வருகிறது +2…

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை நிர்வாகிகள்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி - தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை சார்பாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி…
Read More...

காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கில் தன்னை கொலை செய்ய உள்ள நபர்கள் பற்றி எழுதிய கடிதம்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மாயமானதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் கரைச்சுத்து புதுரைச் சேர்ந்த காங்கிரஸ்…
Read More...

திருச்சி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களால் நடத்தப்படும் நீர் மோர் பந்தலை…

திருச்சி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் சார்பாக ஸ்டேட் பேங்க் மெயின் ப்ரான்ச் அருகில் பொதுமக்களை தாகம் தீர்க்கும் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது . இந்த நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும்…
Read More...

விளையாட்டுத்துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு மேம்பாட்டு…

விளையாட்டுத் துறை விடுதிகளில் தங்கி பயிற்சி பெற மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (சேலம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாணவா்களுக்கான விளையாட்டு…
Read More...

3 குழந்தைகள் உள்ள தந்தை வயதுடைய நபருடன் ஆன கள்ளக்காதலை கண்டித்த தந்தையை கொன்ற 21 வயது மகள் .

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு…
Read More...

வாட்ஸ் அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் கைது.

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மைதீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர்…

திருச்சி சுப்ரமணியபுரத்தில் பொன்மலைப்பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா . தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்டம், சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்களின் தாகம்…
Read More...