திருச்சி பொன்மலையில் தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது
திருச்சி தொழிலாளிடம் கத்தியை கட்டி பணத்தை பறித்த ரவுடி கைது
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர்கள் காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 46) இவர் தச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த வெள்ளிக்கிழமை… Read More...