Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேவர் சிலைக்கு வி. எல். வித்யா திருமண மண்டப உரிமையாளர் எம்.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை..

0

'- Advertisement -

தேவர் திருமகனார் சிலைக்கு வி. எல். வித்யா திருமண மண்டப உரிமையாளர் எம்.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை..

Ad banner

​பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பசும்பொன் தேவர் திருமகனார் திருவுருவ சிலைக்கு ‘ராக்போர்ட் டைம்ஸ்’ வார இதழ் உதவி ஆசிரியரியரும் வி. எல் வித்யா திருமண மண்டப உரிமையாளருமான எம்.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

​இந்த நிகழ்வின் போது முத்துராமலிங்கத் தேவர் நல அறக்கட்டளை அறங்காவலர் பூங்குடி எம்.முருகையாதேவர், பொன்.மாரிமுத்து, கே.சரவணக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.