காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு எ.புதூர் நாடார் உறவின் முறை சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை.
மறைந்த தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 125 ஆவது பிறந்தநாள் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு… Read More...