திருச்சியில் காமராஜரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு நாடார் சங்க திருச்சி மண்டல தலைவர் டி.என். சிதம்பரேஸ்வர நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு நாடார் சங்க திருச்சி மண்டல தலைவர் டி.என். சிதம்பரேஸ்வர நாடார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட செயலாளர் டேவிட் மனோகரன் நாடார், பொருளாளர் ஜெகநாதன் நாடார், கிழக்கு தொகுதி தலைவர் லெட்சுமண பாண்டிய நாடார்,மேற்கு மாவட்ட தலைவர் மணப்பாறை பி. செந்தில்குமார், மாவட்ட காப்பாளர் ஆதி லிங்கம் நாடார்,மாவட்ட அமைப்பாளர் சித்திரை ராஜ் துணை செயலாளர் பாஸ்கரன் நாடார் மற்றும் நிர்வாகிகள் விஜய் ஆனந்த் மாவட்ட துணை தலைவர் சாலமன் நாடார்,ஸ்ரீரங்கம் தொகுதி கிருஷ்ணன் நாடார்,ஒருங்கிணைப்பாளர் பால கணேசன் நாடார்,ஜான் நேசமணி நாடார், திருச்சி மாவட்ட அனைத்து நாடார்கள் உறவின் முறை சங்க தலைவர் ராஜன் பிரேம்குமார் நாடார்,செயலாளர் பால கங்காதரன், மோகன்தாஸ், போஸ் செல்வகுமார், கோவில் பிச்சை, பொருளாளர் கண்ணன், சுப.கண்ணன், பால கங்காதர பாண்டியன், ராஜ்குமார், அபிராமி சுப்பிரமணியன், எடமலைப்பட்டி புதூர், காட்டூர் சங்க நிர்வாகிகள் பாரத் மெட்டல் முருகன்,பரமசிவன்,கோவில் பிச்சை,டோல்கேட் வினோத்,டோல்கேட் பாண்டியன், ஜான் வெஸ்லி, முருகானந்தம், சங்கிலி யாண்டபுரம் தேவதாஸ்,அய்யனார், கிருஷ்ணமூர்த்தி,தாராநல்லூர் மாடசாமி, வக்கீல் வினோத், இளையராஜா, கார்த்திகேயன், கிஷோர், மண்ணச்சநல்லூர் நிர்வாகிகள், லால்குடி நிர்வாகிகள், பனை மரம் ஏறும் தொழிலாளர்கள், பாலசுப்பிரமணியபுரம் காமராஜர் நற்பணி மன்றம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

