Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் திருச்சி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை திருச்சி வருகை. தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வருகிறார். இங்கு அவருக்கு உற்சாக…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக…

தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று அதன் தலைவர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஹழ்ரத் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட அரசு காஜி அப்துல் அஹத் பாக்கவி…
Read More...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை பயணமாக திருச்சி வந்த எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு…

மகளிர் தினத்தை முன்னிட்டு 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 'மகளிர் மேம்பாடு' என்ற கருத்தை வலியுறுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு பேரணியாக சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.…
Read More...

ஆனமலைஸ் டொயோட்டோ ஷோரூமில் கூல் நியூ கிளான்ஸா கார் அறிமுக விழா.

திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ஆனமலைஸ் டொயோட்டோ கார் ஷோரூமில் டொயோட்டா கூல் நியூ கிளான்ஸா கார் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர்…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் வைரவிழா அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது.

திருச்சி தேசியக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் வைரவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா.சுந்தரராமன் விழாவிற்குத் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். புதுடெல்லியிலுள்ள தேசிய உடல் ஆய்வக முதன்மை…
Read More...

திருச்சியில் இந்தியா மற்றும் தமிழக சிலம்ப கோர்வை சார்பில் 3 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளின் உலக…

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகளின் புதிய உலக சாதனை : இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை பிரம்மாண்ட ஏற்பாடு. இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை…
Read More...

திருச்சியில் 30 வருடம் கட்சி பணியாற்றியவருக்கு பதவியா? 3 மாதத்திற்கு முன் கட்சி சார்பாக வென்ற…

திருச்சி திமுகவில்  1989ஆம் வருடம்  முதல் கட்சியில்  பொறுப்பேற்ற முக்கிய நபர்கள் தற்போதைய ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன்,திருச்சி மாநகர மேயர் அன்பழகன், 48வது மாமன்ற உறுப்பினர் கொட்டப்பட்டு…
Read More...

திருச்சியில் எஸ்ஆர்எம்யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியில் இன்று சதன் ரயில்வே…
Read More...

திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை…

முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இரண்டு நாள் இலவச மருத்துவ முகாம் டாக்டர்.ராஜரத்தினம் டாக்டர். கலைச்செல்வி ராஜரத்தினம் ஆகியோர்…
Read More...

திருச்சி என் ஐ டி கணினி பயன்பாட்டு துறை சார்பில் 7 நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

கடந்த மார்ச் 21 முதல் 27 வரை திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனமான கணினி பயன்பாட்டுத் துறையால் "எண்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ச்சர்களுக்கான அப்ளைடு மெஷின் இன்டெலிஜென்ஸ் டெக்னிக்ஸ்" என்ற தலைப்பில் SERB நிதியுதவியுடன் 7 நாள் பயிலரங்கம்…
Read More...