Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய (09-04-2022) ராசி பலன்கள்

இன்றைய (09-04-2022) ராசி பலன்கள் மேஷம் மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும்.…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் நியாய விலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலை கடை பணியாளர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டம். பொது விநியோகத் திட்டத்திற்கு பணித்துறை உருவாக்கப்படவேண்டும்.அரசு பணியாளர்களுக்கு வழங்க கூடிய 31 சதவீத அகவிலைப்படியை நியாயவிலைக் கடை…
Read More...

திருச்சியில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம், டீன் வனிதா பேட்டி.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவர் இடமிருந்து உறுப்புகள் தானமாக அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ குழுவினருக்கு டீன் வனிதா அவர்கள் பாராட்டு.…
Read More...

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில்…

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை பா.ஜனதா முற்றுகை. திருச்சி பாரதீய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்டம் சார்பாக சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தை…
Read More...

திருச்சியில் வரும் 16ஆம் தேதி தமுஎகச சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை, பாடல், கட்டுரை,…

த.மு.எ.க.ச சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, பாடல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப்…
Read More...

திருச்சியில் மே 5 வணிகர்களுக்கான விடியல் மாநாடு.கால்கோள் விழாவில் விக்ரமராஜா பேட்டி.

திருச்சியில் மே 5ஆம் தேதி மு க ஸ்டாலின் பங்கேற்கும் வணிகர் தின மாநாடு: திருச்சியில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்கும் திருப்புமுனை மாநாடாக அமையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி:…
Read More...

திருச்சி கோயில்களில் தொடரும் திருட்டுகள். கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை.வழக்கறிஞர் மகேஸ்வரி…

இந்து திருக்கோயில் மீட்பு இயக்க தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருக்கோயில்களில் தொடரும் மர்ம திருட்டுகள். கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அறநிலைத்துறை. திருச்சி, புத்தூரில் ( அரசு…
Read More...

திருச்சி கல்லுக்குழி அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது. கலெக்டரிடம் பாமகவினர் மனு.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். திருச்சி மாவட்ட கலெக்டரிடம் பாமகவினர் மனு. திருச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில் திருச்சி கலெக்டர்…
Read More...

24வது வார்டு அலுவலகம் திறப்பு விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கேட்டத் தலைவர்,…

üதிருச்சி  24-வது வார்டு அலுவலகம் திறப்பு விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள். கோ-அபிஷேகபுரம் கோட்ட தலைவர் மற்றும் கவுன்சிலர் வழங்கினர். திருச்சி மாநகராட்சி 24 -வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச்…
Read More...

திருச்சி நத்தர்வலி தர்கா அறங்காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது கவுஸ்க்கு இயூமுலீ தேசிய தலைவர்…

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தர்வலி தர்கா அறங்காவலராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் மவ்லவி அல்ஹாபிழ் ஏ.அல்லா பகஷ் என்ற முஹம்மத் கவுஸ் நியமனம் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வாழ்த்து .…
Read More...