Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 32 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் வெயில், வறட்சியால் கருகும் நிலை. நிவாரணம்…

திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, வயலுார், கோப்பு, சிறுகமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 32,000 ஏக்கரில் நேந்திரம், பூவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மொந்தன் என, பல்வேறு வாழை ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.தமிழகத்தின் பல்வேறு…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது. 1850 கிலோ அரிசி பறிமுதல்.

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில் திருச்சி உறையூா் பாண்டமங்கலம் பகுதியில் மேற்கொண்ட சோதனையில் ஒருவா் ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி…
Read More...

திருச்சியில் கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து. 2 முதியவர்கள் உட்பட 7 பேர்…

திருச்சியில் நேற்று அதிகாலை கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து 2 முதியவர்கள் உட்பட 7 பேர் மீட்பு. திருச்சி- சென்னை பைபாஸ் சங்கீதாஸ் ஹோட்டல் எதிர்ப்புறம் உள்ள ஏ.ஆர்.கே.நகர் 6-வது கிராஸ் பகுதியைச்…
Read More...

இன்று திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 72 ம் ஆண்டு சித்திரை தேர் திருவிழா

திருச்சி உலகநாதபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா இன்று கோலாகலகமாக நடக்கிறது. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்…
Read More...

திருச்சி: பகுதிநேர வேலை எனக் கூறி சின்ன மீனை போட்டு பெண்ணிடம் ரூ.6.50 லட்சதை ஆட்டைய போட்ட மர்ம…

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியிடம் பகுதி நேர வேலை எனக் கூறி ரூ.6.5 லட்சம் ஆன்லைன் மோசடி. திருச்சி மேலப்புதூர் ட்ரெங்க்பார் பகுதியைச் சேர்ந்தவர் காரல் கஸ்பரோ பிரவீன் .இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி…
Read More...

திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி விற்ற 31 பேர் கைது.

திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி விற்ற 31 பேர் கைது. பணம், கஞ்சா பறிமுதல். திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து திருச்சி…
Read More...

அடைக்கலராஜின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

இன்று 88 -வது பிறந்தநாள் : எல்.அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எல்.அடைக்கலராஜின் 88-வது பிறந்தநாள் விழா…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல். மாவட்ட…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் . மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து பணிமனை முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. மாநகர்…
Read More...

மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி…

உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினர் கௌரவிப்பு. மணப்பாறையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடலை தானம் செய்த குடும்பத்தினரை திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கௌரவித்தனர். திருச்சி மாவட்டம்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நீர் மோர் பந்தலை தலைமை குற்றவியல் நீதிபதி தொடங்கி…

தற்போது உள்ள கடும் வெயில் நிலவி வருகிறது . இதனை முன்னிட்டு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இம்மாதம் முழுவதும் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . முதல் நாள் நிகழ்ச்சியை மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி…
Read More...