திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல். மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார் .
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக
சார்பில் நீர் மோர் பந்தல் .
மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே போக்குவரத்து பணிமனை முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், மாவட்டஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, மாவட்டத் துணைச் செயலாளர் வனிதா,முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி .பரமசிவம்.,கலைப்பிரிவு எட்வர்ட், பாலாஜி,தகவல் தொழில்நுட்ப பிரிவு வெங்கட்,பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா , அன்பழகன், சுரேஷ் குப்தா, கலைவாணன், ரோஜர் நாகநாதர் பாண்டி ,புத்தூர் ராஜேந்திரன்,நிர்வாகிகள் இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,ம வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைசெயலாளர் முல்லை சுரேஷ்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் முத்துமாரி வக்கீல்கள் ஜெயராமன்,சேது மாதவன்
நிர்வாகிகள் ஒத்தக்கடை மகேந்திரன் ஒத்தக்கடை மணிகண்டன் நிர்வாகிகள் ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன்,
குருமூர்த்தி, .கே.சி.பி. ஆனந்த்,வசந்தம் செல்வமணி, கிராப்பட்டி கமலஹாசன் தென்னூர் ஷாஜகான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.