Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிய ஜனதா காட்சியின் முன்னாள் ராணுவ பிரிவின் செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ராணுவ பிரிவு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ராணுவ பிரிவு திருச்சி மாநகர் புறநகர், அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.…
Read More...

ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு திருச்சியில்அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி

ராஜராஜசோழன் 1036வது சதய விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை முக்குலத்தோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. தஞ்சை பெரியகோவில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி மத்திய…
Read More...

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் மாவட்ட செயலாளர் ப.குமார் ஆய்வு.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் திருவெறும்பூர் பகுதி மற்றும் அரியமங்கலம் பகுதியில் உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்…
Read More...

தஞ்சையில் 7 அமைச்சர்கள் கொண்ட குழு ஆய்வு.

தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்கள் ஆணைக்கிணங்க தஞ்சையில் 7 அமைச்சர்கள் ஆய்வு. மழையினால் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம்…
Read More...

தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளராக பாரதிதாசன் நியமனம்

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக பாரதிதாசன் நியமனம். விஜயகாந்த் அறிவிப்பு. திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக ஆர்.பாரதிதாசனை நியமனம் செய்து விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான…
Read More...

ஸ்ரீரங்கத்தில் 2 கொள்ளை சம்பவம் வாலிபர் கைது

திருச்சி மாம்பழச்சாலை வீரமாகாளிஅம்மன் கோவிலில் நகைகள் திருட்டு. திருவானைக்காவலில் வீட்டை உடைத்து கொள்ளை. திருச்சி மாம்பழச்சாலை வீரமாகாளியம்மன் கோவில் நகைகளை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாம்பழ சாலையில் வீர…
Read More...

திருச்சியில் மகளிர் சுய உதவி குழு தொல்லையால் பெண் தற்கொலை.

திருச்சியில் கடன் தொல்லையால் டிரைவரின் மனைவி தூக்குப்போட்டு சாவு. திருச்சி சண்முகா நகர் கிழக்கு விஸ்தரிப்பு ஐந்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னையில் ஜேசிபி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். .இவரது மனைவி மகாலட்சுமி. (வயது…
Read More...

திருச்சியில் நிலத்தகராறில் பெண் மானபங்கம் 4 பேர் மீது வழக்கு பதிவு.

இடத்தகராறில் மோதல்: திருவரங்கத்தில் இளம்பெண் மானபங்கம். 4 பேர் மீது வழக்கு. திருச்சி பெரிய செட்டி தெருவை சேர்ந்தவர் மாதவராஜ். இவரது மனைவி பூஜா. ( வயது 32). அதே பகுதியில் வசித்து வருபவர். இதே பகுதியில் வசித்து வரும் ரிஷிகேஷ், அஸ்வின்,…
Read More...

திருச்சியில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

திருச்சியில் பரிதாபம் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை. திருச்சி ஈ.பி.ரோடு நாகநாதசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் பார்த்திபன் (வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை…
Read More...

பணம் கொடுக்கல் வாங்கல். வியாபாரிக்கு அரிவாள் வெட்டு.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது40). இவர் அதே பகுதியில் மாடுகளை வைத்து வியாபாரம் செய்த வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் (வயது35). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த…
Read More...