திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ராணுவ பிரிவு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் ராணுவ பிரிவு திருச்சி மாநகர் புறநகர், அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் இராணுவத்தினர், மாநில துணை தலைவர் கர்னல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்,

திருச்சி மாநகர் மாவட்டம் குமார், தலைமை தாங்கினார்.
பஞ்சநாத கணபதி முன்னிலை வகித்தனர்.
புறநகர் மாவட்ட தலைவர் வாசு , மாவட்ட துணை தலைவர் வெங்கடாஜலபதி இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
இந்தசெயற்குழு கூட்டத்தில் முன்னாள் இராணுவ பிரிவு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்